திருப்பூரில் ‘யாவரும் நலம்’

திருப்பூர் நகரில், கலாநிதி பவேஸ்வரன் நடத்தும் 
‘யாவரும் நலம்’ - உடல்நலம் குறித்த ஒரு நாள் வகுப்பு.
 
தலைப்புகள்: 
[ ]  நோயற்ற வாழ்வுக்கான அடிப்படைகள் 
[ ]  உடல்நலம் சார்ந்த வழிகாட்டல்கள் 
[ ]  பருவநிலைக்கேற்ற உணவு முறைகள் 
[ ]  உடல் நலத்திற்கான வீட்டு மருந்துகள் 

நாள்: 16-02-2020 ஞாயிறு 
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 
இடம்: 14, புதுத்தோட்டம் 2ஆவது வீதி, செரீப் காலனி, திருப்பூர் - 4. 
கட்டணம்: ரூ.500 (மதிய உணவு, தேநீர் உட்பட) 
தொடர்புக்கு: கோபிநாதன் - 80151 79187 / 97873 74200


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு