வெள்ளக்கோவில் நகரில், கலாநிதி பவேஸ்வரன் நடத்தும்
‘யாவரும் நலம்’ – உடல்நலம் குறித்த ஒரு நாள் வகுப்பு.
தலைப்புகள்:
[ ] நோயற்ற வாழ்வுக்கான அடிப்படைகள்
[ ] உடல்நலம் சார்ந்த வழிகாட்டல்கள்
[ ] பருவநிலைக்கேற்ற உணவு முறைகள்
[ ] உடல் நலத்திற்கான வீட்டு மருந்துகள்
நாள்: 16-02-2020 ஞாயிறு
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: ANV மெட்ரிக் பள்ளி, ஈரோடு சாலை, அய்யனூர் பிரிவு,
வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம் – 638 111.
கட்டணம்: ரூ.500 (மதிய உணவு, தேநீர் உட்பட)
தொடர்புக்கு: குணசேகரன் – 94433 62779