நேரம்: இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்குப் பின்.
நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.
தேவையான பொருட்கள்: ஆவாரம்பூக்கள் – 4, சுக்கு – அரை அங்குலம் (இடித்தது), மல்லி விதைகள் – 1 தேக்கரண்டி, நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் – 1 தேவைக்கேற்ப, தண்ணீர் – 100 மிலி.
செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் முக்கால் பங்காக சுண்டியவுடன் இறக்கி, வடிகட்டி பருக வேண்டும்.
குறிப்பு: இது கொஞ்சம் வீரியமான மருந்து. எனவே மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களைவிட கூடுதலாக உட்கொள்ள வேண்டும்.