நானல்லாத எதுவும் நான்

கலாநிதி என் பெயர்; நானல்ல. மருத்துவம் என் தொழில்; அது நானல்ல. மனித மனங்களை செப்பனிடுவது என் பணி; அதுவும் நானல்ல. வாழ்வியலும், இறையியலும் என் பாதைகள்; அவையும் நானல்ல. இலக்கியமும் இசையும் என் விருப்பங்கள்; அவற்றிலும் நானில்லை. அன்பும் காதலும் என் பாணி; அவை என்னுடையவை அல்ல.

அப்படியானால், நான் யார்?


கலாநிதி – முன்னாள் ஊடகவியலாளர்; இந்நாள் மரபு மருத்துவர்.

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு