Category: உணவு செய்முறை

நேரம்: நாள் முழுவதும் அவ்வப்போது. நாட்கள்: குறைந்தபட்சம் 7 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள். தேவையான பொருட்கள்: பச்சரிசி, கருப்பு உளுந்து (உடைத்தது), சிறுபயறு, துவரம் பருப்பு, கடலை பருப்பு – இவை அனைத்தும் தலா 5 கிராம். மிளகு – 1 தேக்கரண்டி, சீரகம் –…

நேரம்: மதிய உணவு நேரம். நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள். தேவையான பொருட்கள்: பூசணிக்காய் – ஒரு குவளை, மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி, கடலை பருப்பு அல்லது பாசிப் பருப்பு  – அரை குவளை, பெருங்காயம் – சிறிதளவு, உப்பு…

நேரம்: காலை உணவு நேரம். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – கால் குவளை, பச்சை அரிசி – கால் குவளை, தேங்காய் துருவல் – கால் குவளை, வெந்தயம் – கால் தேக்கரண்டி, பூண்டு –…

நேரம்: காலை அல்லது பகல் உணவு நேரம். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – அரை குவளை, பச்சை அரிசி – 1 மேசை கரண்டி, வெல்லம் அல்லது கருப்பட்டி – கால் குவளை, நல்லெண்ணெய் –…

நேரம்: மாலை 6 மணி அளவில். நாட்கள்: குறைந்தபட்சம் 7 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள் தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை – 1 கைப்பிடி, சின்ன வெங்காயம் – 3 அல்லது பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 3 பற்கள், தக்காளி – 1,…

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு