Category: குளியல் வகைகள்

நேரம்: இரவு தூங்கச் செல்லும் முன் அல்லது தொந்தரவு இருக்கும்போது. நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: அகலமான பாத்திரம் – 1, தண்ணீர் – 10 லிட்டர். செய்முறை: தொந்தரவில் இருப்பவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில்…

நேரம்: காலை அல்லது மாலை அல்லது தொந்தரவு இருக்கும்போது. நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: அகலமான தண்ணீர் தொட்டி – 1, தண்ணீர் – 50 லிட்டர். செய்முறை: அகலமான தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்துகொண்டு, குளிர்ந்த பச்சைத் தண்ணீரை இடுப்புவரை…

நேரம்: காலை அல்லது வாய்ப்புள்ள நேரம். நாட்கள்: வாரத்திற்கு 1 நாள் அல்லது 2 நாட்கள். தேவையான பொருட்கள்: கீழே கொடுக்கப்பட்டுள்ள குளியல் பொருட்களில் மருத்துவர் பரிந்துரைக்கும் பொருள் – தேவைக்கேற்ப. கடலை மாவு, பாசிப்பயறு மாவு, நல்லெண்ணெய், சோற்றுக்கற்றாழை வெந்தயம் (ஊறவைத்து அரைத்தது) குப்பைமேனி இலை…

நேரம்: காலை 7 மணி முதல் 8:30 மணி வரை நாட்கள்: குறைந்தபட்சம் 1 நாள், அதிகபட்சம் 2 நாட்கள். தேவையான பொருட்கள்: பிஞ்சு வாழையிலை ஏடுகள் – தேவைக்கேற்ப, நூல்கண்டு – 1. செய்முறை: வாழையிலை ஏடுகளின் தண்டுகளை நீக்கிவிட வேண்டும். உடம்பின் எந்த இடத்தில்…

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு