Category: மருந்து செய்முறை

நேரம்: தாகம் எடுக்கும்போதெல்லாம். நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள். தேவையான பொருட்கள்: கருந்துளசி இலைகள் – 1 கைப்பிடி, சுத்தமான குடிநீர் – 3  லிட்டர். செய்முறை: கருந்துளசி இலைகளை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் தண்ணீரை…

நேரம்: தாகம் எடுக்கும்போதெல்லம். நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள். தேவையான பொருட்கள்: மிளகு – 5 எண்ணிக்கை, சீரகம் – 1 சிட்டிகை, கிராம்பு – 3 (இடித்தது), சுத்தமான குடிநீர் – 2 லிட்டர். செய்முறை: தயாராக வைத்துள்ள குடிநீரை நன்கு…

நேரம்: தாகம் எடுக்கும்போதெல்லம். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: மிளகு – 3 எண்ணிக்கை, சோம்பு – 4 சிட்டிகை, சுத்தமான குடிநீர் – 3 லிட்டர். செய்முறை: தயாராக வைத்துள்ள குடிநீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும்….

நேரம்: தாகம் எடுக்கும்போதெல்லாம். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: குப்பைமேனி இலைகள் – 7, மிளகு – 4, சீரகம் – 1 சிட்டிகை, குடிநீர் – 3 லிட்டர். செய்முறை: தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த…

நேரம்: காலையில் வெறும் வயிற்றில் நாட்கள்: குறைந்தபட்சம் வாரத்திற்கு 1 நாள், அதிகபட்சம் வாரத்திற்கு 2 நாட்கள். தேவையான பொருட்கள்: குப்பைமேனி இலைகள் – 1 கைப்பிடி, குடிநீர் – 1 டம்ளர், உப்பு – 1 சிட்டிகை. செய்முறை: குப்பைமேனி இலைகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு,…

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு