இடுப்பு குளியல்

Kuliyal

நேரம்: காலை அல்லது மாலை அல்லது தொந்தரவு இருக்கும்போது.

நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.

தேவையான பொருட்கள்: அகலமான தண்ணீர் தொட்டி – 1, தண்ணீர் – 50 லிட்டர்.

செய்முறை: அகலமான தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்துகொண்டு, குளிர்ந்த பச்சைத் தண்ணீரை இடுப்புவரை நனைக்கும் அளவுக்கு நிரப்பிக் கொள்ள வேண்டும்.

15 நிமிடங்களுக்கு தண்ணீருக்குள் அப்படியே உட்கார்ந்துவிட்டு, பின்னர் எழுந்து கொள்ள வேண்டும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு