நேரம்: இரவு உறங்கச் செல்லும் முன்.
நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.
தேவையான பொருட்கள்: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கழற்சிக்காய் சூரணம் – 1 மேசைக்கரண்டி, நாட்டுக்கோழி முட்டை – 1.
செய்முறை: முட்டையை மேல் பக்கத்தில் லேசாக உடைத்து வெள்ளைக் கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கழற்சிக்காய் சூரணத்தை கலந்து, நன்கு குழைத்து, விதைப்பையின் மீது தடவிக் கொள்ள வேண்டும்.
Prev post
கண்ணுக்கு நீர் ஒத்தடம்
Next post
கரியாபழம்
Related Posts
- 4 years ago
- 4 years ago
- 4 years ago
- 4 years ago