நேரம்: இரவு உறங்கச் செல்லும் முன்.
நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.
தேவையான பொருட்கள்: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கரியாபழம் – சிறிதளவு, தண்ணீர் – 50 மிலி, மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி.
செய்முறை: கரியாபழத்தை நன்கு இடித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து, காய்ச்ச வேண்டும்.
லேசாக கிளறினால், பசைபோல வர வேண்டும். அத்தகைய பக்குவத்தில் இறக்கி, வெதுவெதுப்பான சூட்டில், தொந்தரவு இருக்கும் உடல் பாகத்தில் தடவ வேண்டும்.
Prev post
கழற்சிக்காய் சூரணம்
Next post
பிரண்டைத் தைலம்
Related Posts
- 4 years ago
- 4 years ago
- 4 years ago
- 4 years ago