நேரம்: தொந்தரவு அதிகமுள்ள நேரம்.
நாட்கள்: குறைந்தபட்சம் 1 நாட்கள், அதிகபட்சம் 2 நாட்கள்.
தேவையான பொருட்கள்: கொய்யா இலைகள் – 5, தண்ணீர் – 2 லிட்டர்.
செய்முறை: தண்ணீரில் கொய்யா இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க விட்டு, இறக்கி ஆற வைக்க வேண்டும்.
தண்ணீர் நன்கு ஆறியவுடன், அதிலிருந்து கொஞ்சமாக எடுத்து வாயில் ஊற்றி, கலகலவென்று நன்கு வாய் கொப்பளித்து துப்ப வேண்டும்.
இப்படி அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக, கொய்யா இலை நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
Prev post
கண் பயிற்சி
Next post
சிறியாநங்கை நீர் ஒத்தடம்
Related Posts
- 4 years ago
- 4 years ago
- 4 years ago
- 4 years ago