நேரம்: இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்குப் பின்.
நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.
தேவையான பொருட்கள்: நன்கு கனிந்த கொய்யாப்பழம் – 2, தண்ணீர் – 100 மிலி, நாட்டுச் சர்க்கரை – 1 மேசைக்கரண்டி.
செய்முறை: கொய்யாப்பழங்களின் தலை, வாலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய கொய்யாப்பழத் துண்டுகள், தண்ணீர், நாட்டுச் சர்க்கரை ஆகிய அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனை வடிகட்டாமல் அப்படியே பருக வேண்டும்.
Prev post
வாழைப்பழச்சாறு
Next post
மாதுளைச்சாறு