குளியல் வகைகள்

நேரம்: வாய்ப்புள்ள நேரம்.

நாட்கள்: வாரத்திற்கு 2 நாட்கள் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி.

வகைகள்:

O  நல்லெண்ணெய்

O  கடலை மாவு

O  பாசிப்பயறு மாவு

O  சோற்றுக்கற்றாழை

O  வெந்தயம் (ஊறவைத்து அரைத்தது)

O  குப்பைமேனி இலை (அரைத்தது)

O  செம்பருத்திப் பூ அல்லது இலை (அரைத்தது)

O  சோறு வடித்த கஞ்சி

O  திருநீற்றுப் பச்சிலை (அரைத்தது)

O  கரையான் புற்று மண்

O  சந்தனத்தூள்

O  மஞ்சள் (உரைத்தது)

குறிப்பு: இவற்றில் நல்லெண்ணெய் குளியலுக்கு மட்டும் சிகைக்காய் அல்லது அரப்புத்தூள் தேய்த்துக் குளிக்கலாம். நல்லெண்ணெய் தவிர்த்த மற்ற அனைத்து குளியலுக்கும் சிகைக்காயோ, அரப்புத்தூளோ, எழில் கட்டியோ (Soup) பயன்படுத்தத் தேவையில்லை.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு