அமிழ்து பொதி செந் நாஅஞ்ச வந்த வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அரிவையைப் பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.