மாதுளைச்சாறு

madhulai chaaru

நேரம்: இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்குப் பின்.

நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.

தேவையான பொருட்கள்: மாதுளம்பழம் – 1, தண்ணீர் – 100 மிலி, நாட்டுச் சர்க்கரை – 1 மேசைக்கரண்டி.

செய்முறை: உதிர்க்கப்பட்ட மாதுளம் முத்துகள், தண்ணீர், நாட்டுச் சர்க்கரை ஆகிய அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதனை வடிகட்டாமல் அப்படியே பருக வேண்டும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு