தெ.சிவராமன், நாமக்கல்

ஒவ்வொரு மனிதரும் தம்மை ஏதேனும் ஒரு தருணத்தில் இயற்கை அன்னையின் அளவில்லா அன்பில், கருணையில், அழகில் ஒப்படைப்பு செய்துகொள்வது இயல்பே. அவ்வாறான உணர்தல் நிகழா மனிதர் ஆயினும், இயற்கை எய்துதல் எனும் இறுதி நிலையில் தம்மை இயற்கையோடு பொருத்திக் கொள்வதே இயற்கை. இதனை காலத்தே தான் உணர்ந்து பிறர் உணர வழிகாட்டும் தோழர் கலாநிதி ஆவார். பிற உயிர்களின் வாதம், பித்தம், கபம் எனும் முப்பொருளினை தம் உயிர்மெய்யால் உணர்ந்து வழிகாட்டும் தோழர் கலாநிதியின் ‘இறைமை இயற்கை’, ‘இயற்கை வழியில் இனிய பிரசவம்’ எனும் நூல்கள் தற்கால அதிவேக வாழ்க்கைப் பயணத்திலிருந்து எனை ஈர்த்து, தனித்து இளைப்பாறச் செய்த கல்ஆல் ஆகும்.

– தெ.சிவராமன், நாமக்கல்.

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு