மிளகுத் தூள் பால்

pepper milk

நேரம்: இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து.

நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.

தேவையான பொருட்கள்: பால் – 1 குவளை, மிளகுத் தூள் – 1 சிட்டிகை, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பனங்கற்கண்டு – 1 தேக்கரண்டி.

செய்முறை: பாலை கொதிக்கவிட்டு இறக்கி, பனங்கற்கண்டு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து லேசாக ஆற்றி குடிக்கவும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு