நீர் ஒத்தடம்

Eera Thuni Othadam

நேரம்: தொந்தரவு அதிகமுள்ள நேரம் / பகல் நேரம்.

நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள்.

தேவையான பொருட்கள்: கைக்குட்டை அளவிற்கு தூய்மையான பருத்தித் துணி – 1.

செய்முறை: துணியை குளிர்ந்த பச்சைத் தண்ணீரில் நனைத்து பிழிந்துவிட்டு, தொந்தரவு இருக்கும் உடலுறுப்பில் ஒற்றி ஒற்றி துடைக்க வேண்டும்.

ஒரு நாளில் அதிகபட்சமாக எத்தனை முறை செய்ய முடியுமோ, அத்தனை முறை இப்படிச் செய்ய வேண்டும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு