நேரம்: காலை 10 மணி அளவில்.
நாட்கள்: குறைந்தபட்சம் 7 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள்.
தேவையான பொருட்கள்: நாட்டுப் பூண்டு – 7 பற்கள், சுத்தமான குடிநீர் – 3 டம்ளர்.
செய்முறை: பூண்டு பற்களை லேசாக இடித்துவிட்டு, மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும். தண்ணீர் ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டியவுடன், இறக்கி ஆற வைக்கவும். இதுவே பூண்டு நீர்.
இதை அப்படியே பருகலாம். அல்லது ஆற வைத்து, அதில் தேன் அல்லது கலந்தும் பருகலாம்.
Prev post
முக்கடுகு சூரணம்
Next post
கருவேப்பிலைச் சாறு