Sale!

இறைமை இயற்கை

63.00

தமிழ்நாட்டு மரபில் தழைத்த சைவமும் வைணவமும் இறையும் இயற்கையும் வேறு வேறல்ல என்கிற மெய்யியல் புரிதலில் நின்று இரண்டையும் ஒன்றெனக் கொண்டே வணங்கின; வாழ்த்தின. ஆனால், இயற்கைக்கு எதிராக எண்ணற்ற துன்புறுத்தல்களைச் செய்துவிட்டு, இறைவனின் சன்னதிகளுக்கு வந்து பரிகாரம் தேடத் தொடங்குகிறது மனிதக் கூட்டம். கிரனைட் மலைகளைப் பெயர்த்துக் கொண்டு வந்து கோயில்களுக்குப் போர்த்தி விட்டால் இறையருளைப் பெற்று விடலாம் என்பது ஒரு சிலரின் மூடநம்பிக்கை.

இயற்கையைச் சுரண்டுவதும் இறையைச் சுரண்டுவதும் வேறு வேறல்ல. இரண்டுமே ஒன்றுதான். இந்தக் கருத்தை அழுந்தப் பதிகிறது, ‘இறைமை இயற்கை’.

Out of stock

Additional information

Weight 100 g
Dimensions 1 × 13 × 19 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “இறைமை இயற்கை”

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு