Sale!

இயற்கை வழியில் இனிய பிரசவம்

81.00

குழந்தை பெற்றுக் கொள்வதை ஒரு நோயாகக் கருதும் நவீன மனிதர்கள், மருத்துவமனைகளை நாடிச் செல்கிறார்கள். ஆனால், குழந்தைப்பேறு என்பது ஒரு நோயல்ல; அது வாழ்க்கையின் இயல்பான நிகழ்வு என்பதையும், குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவமனைகளுக்குச் செல்லாமல், வீட்டிலேயே இனிய சுகப்பிரசவத்தை அனுபவிக்க முடியும் என்பதையும் இந்நூல் விளக்குகிறது.

இயற்கை வழியில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவோர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வீட்டுப் பிரசவத்தில் குழந்தை பெற்றவர்களின் அனுபவங்கள் போன்றவை இயற்கை வழியில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான மனக்கதவைத் திறக்கின்றன.

Out of stock

Additional information

Weight 100 g
Dimensions 1 × 13 × 19 cm
Weight

500gm, 1Kg, 2Kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “இயற்கை வழியில் இனிய பிரசவம்”

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு