Additional information
Weight | 100 g |
---|---|
Dimensions | 1 × 13 × 19 cm |
Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.
சமையல் குறித்து எண்ணற்ற புத்தகங்கள் வந்துவிட்டன. அதிலும் அசைவ சமையல் குறித்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வரிசையில் ‘கறிவிருந்து’ எப்படி வேறுபடுகிறது என்றால், இதன் எளிய முறையும் அரிய சுவையும்தான் இந்நூலை மற்ற புத்தகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.
‘மீன் வறுவல்’ செய்யும்போது, மசாலைக் கலவையை மீன் துண்டுகளில் தடவி, 10 நிமிடங்களுக்கு மேல் நல்ல வெயிலில் வைத்து, பிறகு வறுத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்’ என்பது போன்ற எளிய முறை பக்குவம் இந்நூலில் சிறப்பு.
Out of stock
உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
Reviews
There are no reviews yet.