Sale!

நொறுக்குத்தீனி

63.00

தின்பண்டங்களை வீட்டிலேயே செய்து கொடுத்த ‘அப்பத்தா’க்களையும், ‘அம்மாயி’களையும் இழந்துவிட்டோம். அத்துடன் தின்பண்டங்களை வீடுகளில் செய்யலாம் என்கிற தகவலே தெரியாத தலைமுறையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். தின்பண்டங்கள் என்றாலே ‘ஸ்நாக்ஸ்’ என்ற பெயரில் கடைகளில் வாங்கப்படுவது என்று நம்புகின்றன இக்காலத்து நவீனக் குழந்தைகள்.

குழந்தைகளின் அத்தகைய எண்ணத்தை மாற்றுவதுடன், அவர்களின் ‘ஸ்நாக்ஸ் டைமை’ மேலும் இனிமையாக்கும் 64 வகையான எளிய முறை வீட்டுத் தின்பண்ட செய்முறைகளை உள்ளடக்கியது இந்நூல்.

Out of stock

Additional information

Weight 100 g
Dimensions 1 × 13 × 19 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “நொறுக்குத்தீனி”

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு