இரசம் வகைகள்

நேரம்: மதிய உணவின் போது சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிடுதல்.

நாட்கள்: வாரத்திற்கு 2 நாட்கள்

சைவ இரசம் வகைகள்:

O  மிளகு இரசம்

O  துளசி இரசம்

O  கொள்ளு இரசம்

O  தூதுவளை இரசம்

O  வெற்றிலை இரசம்

O  அன்னாசிப்பழ இரசம்

அசைவ இரசம் வகைகள்:

O  நண்டு இரசம்

O  நாட்டுக்கோழி இரசம்

O  ஆட்டு எலும்பு இரசம்

O  ஆட்டு கொழுப்பு இரசம்

O  ஆட்டு நெஞ்செலும்பு இரசம்

O  ஆட்டு ஈரல் இரசம்

குறிப்பு: வாரத்திற்கு ஏதாவது 2 இரசம் சாப்பிட வேண்டும். அவரவர் வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப ஏதாவது இரண்டு இரசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு