சீரக நீர்

நேரம்: தாகம் எடுக்கும்போதெல்லம்.

நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.

தேவையான பொருட்கள்: மிளகு – 5 எண்ணிக்கை, சீரகம் – 1 சிட்டிகை, கிராம்பு – 3 (இடித்தது), சுத்தமான குடிநீர் – 2 லிட்டர்.

செய்முறை: தயாராக வைத்துள்ள குடிநீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். அதில் சீரகம், மிளகு, கிராம்பு (இடித்தது) ஆகியவற்றைப் போட்டு மூடி வைத்து விட வேண்டும். தண்ணீர் ஓரளவிற்கு ஆறியவுடன், வெதுவெதுப்பான பதத்தில் பருக வேண்டும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு