செம்பருத்தி நீர்

நேரம்: இரவு உறங்கச் செல்வதற்கு முன்.

நாட்கள்: 14 நாட்கள்.

தேவையான பொருட்கள்: குடிநீர் – 2 டம்ளர், செம்பருத்திப் பூக்கள் – 4 எண்ணிக்கை.

செய்முறை: இரண்டு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். அதில் 4 செம்பருத்திப் பூக்களைப் போட்டு மூடி வைக்கவும். இதுவே செம்பருத்தி நீர். தண்ணீர் ஆறியவுடன் பருக வேண்டும்.

குறிப்பு: சிவப்பு நிற ஓரிதழ் செம்பருத்திப் பூக்களே சிறந்தவை.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு