நேரம்: இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்குப் பின். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: ஆவாரம்பூக்கள் – 4, சுக்கு – அரை அங்குலம் (இடித்தது), மல்லி விதைகள் – 1 தேக்கரண்டி, நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் –…