நேரம்: காலை அல்லது மாலை அல்லது தொந்தரவு இருக்கும்போது. நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: அகலமான தண்ணீர் தொட்டி – 1, தண்ணீர் – 50 லிட்டர். செய்முறை: அகலமான தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்துகொண்டு, குளிர்ந்த பச்சைத் தண்ணீரை இடுப்புவரை…