இணையவழி ஆலோசனை

யாவரும் நலம். உடல்நலம், மனநலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளுக்கு இணைய வழியில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறையைத் தொடங்கி இருக்கிறோம். கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே, ஆலோசனைகளைக் கேட்டு நிறைய தொலைப்பேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஏப்ரல், மே மாதங்களில் அவை அதிகரிக்கத்…