வணக்கம் வள்ளுவ | 39 இறை மாட்சி

மானமுள்ள அரசு, மானங்கெட்ட அரசு குறள்: 384 அதிகாரம்: இறை மாட்சி இயல்: அரசியல் பால்: பொருட்பால் ஆசிரியர்: திருவள்ளுவர் குறள்: அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு. கலாநிதி உரை: