நேரம்: காலை உணவு நேரம். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – கால் குவளை, பச்சை அரிசி – கால் குவளை, தேங்காய் துருவல் – கால் குவளை, வெந்தயம் – கால் தேக்கரண்டி, பூண்டு –…