நேரம்: காலை அல்லது பகல் உணவு நேரம். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – அரை குவளை, பச்சை அரிசி – 1 மேசை கரண்டி, வெல்லம் அல்லது கருப்பட்டி – கால் குவளை, நல்லெண்ணெய் –…