நேரம்: இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்குப் பின். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவை: வெந்நீர் – 100 மிலி, கடுக்காய்ப்பொடி – 1 மேசைக் கரண்டி. செய்முறை: வெந்நீரில் நன்கு கடுக்காய்ப்பொடியை கரைத்து குடிக்க வேண்டும்.