நேரம்: அதிகாலை நேரம். நாட்கள்: குறைந்தபட்சம் 24 நாட்கள், அதிகபட்சம் 48 நாட்கள். செய்முறை: அதிகாலை நேரத்தில் இளவெயில் முகத்தில் படுமாறு நின்று கொள்ளவும். கண் விழிகளை மேலிருந்து கீழாகவும், பின் கீழிறிந்து மேலாகவும் நகர்த்த வேண்டும். இப்படியாக 3 முறை செய்ய வேண்டும். பிறகு, கண்…