நேரம்: இரவு உறங்கச் செல்லும் முன். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Table Spoon), பச்சைக் கற்பூரம் அல்லது சூடம் – 1 சிறிய கட்டி. செய்முறை: தேங்காய் எண்ணெயை ஒரு கரண்டியில்…