’யாவரும் நலம்’ வினா-விடை

யாவரும் நலம் வகுப்பில் பங்கேற்றவர்கள் எழுப்பிய வினாக்களும் அவற்றுக்கான விடைகளும்: (குறிப்பு: கேள்விகள் தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன. கேள்வியெழுப்பியவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)   கண்கள் கே: பாலினம் – ஆண். வயது 41. வலது கண்ணிற்கு வலது புறத்திலும், இடது கண்ணிற்கு இடது புறத்தில் கருமை நிறமாக…