நேரம்: காலையில் வெறும் வயிற்றில் நாட்கள்: குறைந்தபட்சம் வாரத்திற்கு 1 நாள், அதிகபட்சம் வாரத்திற்கு 2 நாட்கள். தேவையான பொருட்கள்: குப்பைமேனி இலைகள் – 1 கைப்பிடி, குடிநீர் – 1 டம்ளர், உப்பு – 1 சிட்டிகை. செய்முறை: குப்பைமேனி இலைகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு,…