நேரம்: இரவு உறங்கச் செல்லும் முன். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கழற்சிக்காய் சூரணம் – 1 மேசைக்கரண்டி, நாட்டுக்கோழி முட்டை – 1. செய்முறை: முட்டையை மேல் பக்கத்தில் லேசாக உடைத்து வெள்ளைக்…