நேரம்: இரவு உறங்கச் செல்வதற்கு முன். நாட்கள்: 14 நாட்கள். தேவையான பொருட்கள்: குடிநீர் – 2 டம்ளர், செம்பருத்திப் பூக்கள் – 4 எண்ணிக்கை. செய்முறை: இரண்டு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். அதில் 4 செம்பருத்திப் பூக்களைப் போட்டு மூடி…