குறுந்தொகை | தோழி கூற்று

காதலின் நிறம் சிவப்பு பாடல்: 01  கூற்று: தோழி கூற்று திணை: குறிஞ்சி துறை: தோழி கையுறை மறுத்தது ஆசிரியர்: திப்புதோளார் பாடல்: செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை கழல் தொடி, சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்கந் தட்டே. கலாநிதி…