நேரம்: இரவு உறங்கச் செல்லும் முன். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: பிஞ்சு பிரண்டைக் கொடி – 1 அடி நீளம், தண்ணீர் – அரை குவளை, புளிக்கரைசல் – அரை குவளை, மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி….