நேரம்: மதிய உணவுடன் அல்லது இரவு உணவுடன் சேர்த்துச் சாப்பிடுதல். நாட்கள்: 3 நாட்கள். தேவையான பொருட்கள்: பிரண்டை நார் நீக்கியது – 1 கைப்பிடி, உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி, புளி – சிறிதளவு, தேங்காய் துருவல் – 1 மேசைக்கரண்டி (Table Spoon), மிளகாய்…