நேரம்: மதிய உணவுடன் அல்லது இரவு உணவுடன் சேர்த்துச் சாப்பிடுதல். நாட்கள்: 3 நாட்கள். தேவையான பொருட்கள்: புளித்தகீரை – 1 கைப்பிடி, சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2, நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Table Spoon), உப்பு…