நேரம்: காலை 10 மணி அளவில். நாட்கள்: குறைந்தபட்சம் 7 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள். தேவையான பொருட்கள்: நாட்டுப் பூண்டு – 7 பற்கள், சுத்தமான குடிநீர் – 3 டம்ளர். செய்முறை: பூண்டு பற்களை லேசாக இடித்துவிட்டு, மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்….