நேரம்: இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்குப் பின். நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள். தேவையான பொருட்கள்: மாதுளம்பழம் – 1, தண்ணீர் – 100 மிலி, நாட்டுச் சர்க்கரை – 1 மேசைக்கரண்டி. செய்முறை: உதிர்க்கப்பட்ட மாதுளம் முத்துகள், தண்ணீர், நாட்டுச்…