நேரம்: காலை வெறும் வயிற்றில் நாட்கள்: குறைந்தபட்சம் 7 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள். தேவையான பொருட்கள்: வெந்தயம் – 1 கைப்பிடி, கைக்குட்டை அளவிற்கான தூய்மையான துணி – 1. செய்முறை: வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெந்தயம் நன்கு ஊறியவுடன், ஓர் ஈரத்…