நேரம்: காலை வெறும் வயிற்றில் நாட்கள்: வருடத்திற்கு 1 முறை. தேவையான பொருட்கள்: உணவுத் தரத்திலான விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்) – 4 மேசைக் கரண்டி. செய்முறை: காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, ஒரு மேசைக் கரண்டியில் விளக்கெண்ணெயை எடுத்து குடிக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து,…