நேரம்: இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து. நாட்கள்: குறைந்தபட்சம் 14 நாட்கள், அதிகபட்சம் 30 நாட்கள். தேவையான பொருட்கள்: பாதாம் – 100 கிராம், முந்திரி – 100 கிராம், பனங்கல்கண்டு – 100 கிராம், ஏலக்காய் – 5 கிராம். செய்முறை:…