நேரம்: காலை அல்லது வாய்ப்புள்ள நேரம். நாட்கள்: வாரத்திற்கு 1 நாள் அல்லது 2 நாட்கள். தேவையான பொருட்கள்: கீழே கொடுக்கப்பட்டுள்ள குளியல் பொருட்களில் மருத்துவர் பரிந்துரைக்கும் பொருள் – தேவைக்கேற்ப. கடலை மாவு, பாசிப்பயறு மாவு, நல்லெண்ணெய், சோற்றுக்கற்றாழை வெந்தயம் (ஊறவைத்து அரைத்தது) குப்பைமேனி இலை…