குறுந்தொகை | தலைவி கூற்று

பிரிவுத் துயர் பாடல்: 04 கூற்று: தலைவி கூற்று திணை: நெய்தல் துறை: பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற (கவலைப்பட்ட) தோழிக்கு தலைவி உரைத்தது. ஆசிரியர்: காமஞ்சேர்குளத்தார் பாடல்: நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி, அமைதற்கு அமைந்த நம்…